சந்திர பகவானுக்கு மொத்தம் 27 தேவியர்கள் அதில் அவருக்கு பிடித்த இரண்டு தேவியர்களுடன் தனக்கு உரிய வாகனத்தில் அருள்பாளிக்கின்றார் அவருக்கு பிடுத்த நெல் விளக்கு வைத்து உரிய மந்திரத்தை சொல்லி கொடுக்கின்றோம்.