சிவசூரிய பெருமாள் தனது நான்கு தேவியர்களுடன் ஏழு குதிரை பூட்டிய ஒரு சக்கர தேரில் தனது சாரதியான அருணபகவானுடன் அருள்பளிக்கின்றார் இவருக்குகோதுமை விளக்கு வைத்து உரிய மந்திரகள் சொல்லி கொடுக்கபடுகிறது.