அரசுகாலனி ஸ்ரீ மகா புற்றுக்கண் மாரியம்மன் எதிர்கால கோவில் வடிவ படம்

புனித மோட்ஷத்தை தரும் விரிவாக்கம் ஸ்தலம
 இந்த ஸ்தலம் எதிற்காலத்தில் கீழ்கண்டுள்ளபடி அம்மனின் அருளால் அமையவுள்ளது.
 2000 அடி நீளம் கொண்ட வெளி சுற்றுச்சுவர்.
 1800 அடி கொண்ட உள்சுற்றுச்சுவர்
 அம்மனை சுற்றி 52 ஒரு நிலை கோபுரங்கள் கொண்ட மூலஸ்தானங்கள் (இதில் 35து கோபுரங்கள் ராஜகோபுரத்தோடு மேல தெரியும் மிதம்உள்ள 17 ஒருநிலை கோபுரங்கள் உள்நிலை கோபுரங்களாகும்).
 சுமார் 296 கல்கார சிற்பம் கொண்ட தெய்வங்கள்
 சுருக்கமாக சொன்னால் ஒரு மனிதன் ஜாதக ரீதியாக முறையாக எந்த தெய்வத்தை வணங்க வேண்டுமோ அந்த தெய்வங்கள் அனைத்தும் இங்கு இருக்கும்.
 இக்கோவில் விரிவாக்கத்திற்கும், அனைவரும் இறையை முறையாக வழிபட்டு மோட்ஷத்தை அடைய வேண்டும் என்ற நோக்கிலும், மோட்ஷத்தை கொடுக்கும் இக்கோவில் விரிவாக்கப் பணிக்காகவும்,அன்னை அருளியபடி தமிழகத்தில் 32 மாவட்டங்களிளும், பிரஸ்ஷங்கம் செய்ய உள்ளோம். இதில் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள மோட்ஷம் பெற விரும்பும் அன்னை பக்தர்கள் 52 பேரை அன்னை அடையாளம் காட்ட உள்ளார். இவர்கள் மூலம் இக்கலியுகத்தில் இருத்து அடுத்த யுகத்திற்கு இந்த ஆன்மாவை அழைத்துச்செல்லும்.
புனித மோட்ஷத்தை பெறும் ஸ்தலம்
கீழ்கண்டபடி உள்ள மாதிரி வரைபடத்தின் படி அமையவுள்ளது.இதில் உங்கள் அற்பனிப்பு, உங்கள் பங்கு என்ன?