கரூர் புற்றுக்கண் மாரியம்மன் கோவில்
இறைமுறை வழிபாடு அழைப்புத்தல்
நம் ஆன்மாவை புனிதமாக்கி யுகம் கடந்து எடுத்துச்செல்ல இறைமுறை வழிபாடு!
இறைமெய் அன்பர்களே! வணக்கம் ,
நாம் வாழும் இந்த பூமி இறையின் பேரருளால் நான்கு யுகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இவை முறையாக 1). கிருதாயுகம் 2).திரரேதாயுகம் 3).துவாபரயுகம் 4).கலியுகம் என்பன ஆகும். இந்த நான்கு யுகங்களும் முறையே ஆகும்.
கிருதாயுகம் - 17,28,000 வருடங்களும்
திரரேதாயுகம் - 12,96,000 வருடங்களும்
துவாபரயுகம் - 08,64,000 வருடங்களும்
கலியுகம் - 04,32,000 வருடங்களும்
கலியுகத்தின் நான்கு மடங்கு கிருதாயுகமும், கலியுகத்தின் மூன்று மடங்கு திரரேதாயுகமும், கலியுகத்தின் இரண்டு மடங்கு துவாபரயுகமும் ஆகும்.
மேற்படி மூன்று யுகங்கள் முடிவடைந்து, இப்போது கலியுகம் நடைபெற்று வருகின்றது. இந்த கலியுகத்தில் 4,32,00 வருடங்களில் 4,30,000த்திற்கு மேல் முடிவடைந்து கலியுகத்தில் கடைசி கட்டத்தில், ஆதாவது உலகம் அழியும் கடைசி கட்டத்தில் நாம் வாழ்ந்து வருகின்றோம்.
கலியுகம் முடிவடைந்து இறைவன் கல்கி அவதாரம் எடுத்து உலகத்தை அழிகின்றனர். அதன்படி மீண்டும் புதிதாக உலகம் அமையும் இதிலும் இந்த நான்கு யுகம் உருவாகும் இந்த புது யுகத்தில் மேற்படி முதலில் கிருதாயுகம் அமையும். இந்த யுகத்திற்கு தேவையான மனித மற்ற உயிர்கள் ஜனத்திற்காக பிரமம் தேவரால் அச்டரிஷி மகாத்மாக்களை உருவாக்கின்றனர். இந்த அச்டரிஷி மகாத்மாக்களின் மூலம் பல ஆயிரக்கணக்கான மனித மற்றும் இப்புவியில் உள்ள அனைத்து உயிரினங்களால் ஒரு புதிய உலகம் உருவாகும்.
ஆனால், புதிதாக உருவாகும் புதுஉலகம், புதுயுகத்திற்க்கு தேவையான அனைத்து ஆன்மாக்களும், இந்த கலியுகத்தில் இருந்து தான் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த ஆன்மாக்கள் யார் ? எப்படி நமது ஆன்மாவை புனிதமாக்குவது? என்றால்..
நம்மைப்படைத்த இறையை முறையாக வழிபாடு செய்ய வேண்டும்!
நம்மில் 1௦௦௦க்கு 999பேர் முறையாக இறையை வழிபாடு செய்வது இல்லை ?
என்? என்றால் முறை இறை வழிபாடு தெரிவதில்லை!
உதாரணமாக எடுத்துக்கொண்டால், நாம் சாப்பிடுகிற உணவு அரிசி சாதம் என்று வைத்துக்கொள்வோம், இதற்க்கு என்ன தேவை அரிசி + நெருப்பு இவை மூன்றும் முறையாக சேர்ந்தால் தான் நமக்கு சாதம் கிடைக்கும். இதில் அரிசி அதிகமாகி தண்ணீரும், நெருப்பும் குறைந்தாலோ, தண்ணிர் அதிகமாக அரிசியும், தண்ணீரும் குறைந்தாலோ, நமக்கு சாதம் கிடைக்காது.
அதாவது நெருப்பு அதிகமானால் உணவு கருகிவிடும், தண்ணிர் அதிகமானால் கஞ்சி கோர்த்துக்கொண்டு குழைந்து போய்விடும், அரிசி அதிகமானால் வேகாமல் போய்விடும். அதுபோல சாதரணமாக நாம் அன்றாடம் உண்ணும் உணவிற்கே! முறை, இருகின்றது.
அப்படி இருக்க நாம் நம்மை படைத்த இறையை முறையாக வழிபடுகின்றோமா? என்றால் அது நிச்சியம் இல்லை! இல்லவே இல்லை!!
இதற்காகத்தான், உலகில் நீங்கள் எந்த மூலையில் இருந்தாலும் இறையை முறையாக வழிபட்டு உங்கள் ஆன்மாவை புனிதமாக்கி கிருதாயுகத்திற்க்கு கொண்டு செல்ல வேண்டுமா? வாருங்கள் இந்திய திருநாட்டில், தமிழ்நாட்டில், கரூர் மாவட்டம், மண்மங்கலம், வட்டம். பஞ்சமாதேவி கிராமத்தில் அரசுகாலனி என்ற ஊரில் சுயம்பாக அமைத்துள்ளது தான், அரசுகாலனி ஸ்ரீ மாகபுற்றுக்கண் மாரியம்மன் நவகிரகஸ்தலம்.
The history of the state-of-the-art Sri Putrukan Mariamman Stalin was a self-evolving form of the past several years. Once upon a time karur Eswaran sidhar's went to cauvery river for pathing. At that time they were directly visible and blessed from Putrukan Mariyamman. On 1987 we decided to conduct festival for Putrukan Mariyamman on that time one old lady came and bless me and said you only going to conduct festival for every year. According to mariyamman wish i used to conduct festival for past 27 years.
சூரிய பகவான்
சந்திர பகவான்
செவ்வாய் பகவான்
புதன் பகவான்
குரு பகவான்
சுக்கிர பகவான்
சனீஸ்வர பகவான்
ராகு பகவான்